ஆந்திரா ஜூன், 27
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் ஆளும் பாரதிய ராஷ்டிரிய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேர் திடீரென காங்கிரஸ் கட்சி இணைந்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஏற்கனவே ஒய் எஸ் ஷர்மிளாவின் ஒய் எஸ் ஆர் டி பி கட்சியை காங்கிரஸ் கட்சியை இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.