சென்னை ஜூன், 19
பிரபல இயக்குனர் சீனு ராமசாமி நடிகர் விஜய்யிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். கல்விக்கு ஊக்க கண் திறக்கும் நண்பா, இளைய தளபதி விஜய் உங்களை வாழ்த்துகிறேன். தங்கள் நடிப்பில் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.