புதுடெல்லி ஜூன், 14
TCS நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களில் பெரும்பாலானோர் அலுவலகம் வந்து பணிபுரிய தயங்குகின்றனர். இதனால் தங்களது வேலையை ராஜினாமா செய்து வருகிறார்கள். வீட்டிலிருந்தே வேலை செய்வதில் இருந்து விடை பெறுவதால் இந்த நிலை வந்ததாக நிறுவனம் கூறுகிறது. இந்த எண்ணிக்கையிலான பெண் ஊழியர்கள் ராஜினாமா செய்ததை அசாதாரண சூழ்நிலை என்ற நிறுவனத்தின் ஹச் ஆர் துறை தெரிவித்துள்ளது.