Spread the love

சென்னை ஜூன், 14

உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நான்காவது உலக கோப்பை சென்னையில் நேற்று தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்திய அணி 4-0 என்று கோல் கணக்கில் ஹாங்காங் எளிதில் வீழ்த்தியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *