மும்பை ஜூன், 14
ஹிந்தி வாரிசு நடிகர் நடிகைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் கங்கனாரனாகத் தற்போது நடிகர் ரன்பீர் கட்டுரை விமர்சித்துள்ளார் ராமாயண படத்தில் ராமராக ரன்பீர் கபூர் சீதையை வேடத்தில் ஆலியாபட் ராவணனாக யாஷ் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து கங்கனா போதைக்கு அடிமையான அன்பிற்கு ராமராக நடிக்க கூடாது அவர் துரியோதனன் போன்றவர் என தெரிவித்துள்ளார்.