அமெரிக்கா ஜூன், 13
யுனெஸ்கோவில் மீண்டும் உறுப்பினராக இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. யுனெஸ்கோவில் பாலஸ்தீனம் உறுப்பு நாடாக இணைந்ததால், 2017 யுனோஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. யுனெஸ்கோ நிதியுதவியும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் யுனெஸ்கோவில் அமெரிக்கா மீண்டும் உறுப்பு நாடாக இணைவதாக யுனெஸ்கோ இயக்குனர் ஜெனரல் ஆட்ரி அசோலா பாரிசில் தெரிவித்துள்ளார்.