Spread the love

புதுடெல்லி ஜூன், 11

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2% அளவுக்கு உயரம் என தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் 2022-23 நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக இருக்கும். இந்த கணிப்பு நம்பகமான முதல் மதிப்பீடாக அமைந்துள்ளது எனவும், இந்த வளர்ச்சி அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கும் சாதனை எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *