சென்னை மே, 12
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சொப்பன சுந்தரி படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் இப்படம் இன்று ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட சீரியஸ் ஆன கேரக்டரில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு மாற்றத்திற்காக காமெடி படத்தில் நடித்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் சார்லஸ் என்பவர் எடுத்துள்ளார்.