விருதுநகர் ஆகஸ்ட், 15
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத ரெட்டி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பின்னர் காவல்துறையின் அணிவகுப்பை திறந்த வாகனத்தில் சென்று பார்வையிட்டு பின் அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.