புதுடெல்லி மே, 6
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தியதன் விளைவாக தங்கத்தின் விலை என வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது உலக அளவில் நிலவிவரும் பணவீக்கம் காரணமாக பலரும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு தொடந்தது அதிகரித்து வந்த நிலையில் இன்று உச்சத்தை தொட்டது வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதால் தங்கம் விலை இன்னும் உயரும்.