திருவாரூர் ஆகஸ்ட், 15
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு துறையின் கீழ் 4 கோடியை 18 லட்சத்து 88 ஆயிரத்து 383 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர்