புதுடெல்லி மே, 4
சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் சரிந்ததால் அதற்கேற்ப இந்தியாவிலும் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதனை ஏற்று பல சிறிய நிறுவனங்கள் தங்களது MRP விலையை ஆறு சதவீதம் வரை குறைத்திருக்கிறார்கள். முக்கியமாக இந்தியாவின் முக்கிய எண்ணை விற்பனையாளர்களான Fortune லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைந்துள்ளது. தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விலையை குறைக்க இருக்கின்றன.