Spread the love

திருவண்ணாமலை மே, 3

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் மே 4, 5 ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வேலூர், விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வேலூரில் இருந்து இரவு 9:50 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12:05க்கு திருவண்ணாமலை சென்றடையும். இதே போல் திருவண்ணாமலையிலிருந்து மாலை 3:45 மணிக்கு புறப்படும் ரயில் 5:35 மணிக்கு வேலூர் சென்றடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *