கர்நாடகா ஏப்ரல், 29
இன்று கர்நாடகா வரும் பிரதமர் மோடி ஆறு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். 29, 30 ஆகிய தினங்களில் பீதர், பெலகாவி, கோலார், ஹாசன் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். மே 2, 3தேதிகளில் விஜயநகர், மங்களூரு பெலகாவில் பிரச்சாரம் செய்கிறார். மேலும் 6, 7 தேதிகளில் மைசூர் பெங்களூருவில் பிரச்சாரம் செய்ய உள்ளார். பிரதமர் வருகை ஒட்டி அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.