புதுடெல்லி ஏப்ரல், 29
டெல்லியில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக போராடும் மல்யுத்த வீரர்களுக்கும் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் நாம் உடன் நிற்க வேண்டும். அவர்கள் அனைவரும் ஒரே குரலாக நிற்கின்றனர். நம்முடைய விளையாட்டு வீரர்கள் நாட்டின் பெருமை. அவர்கள் வெற்றியாளர்கள் குற்றம் செய்தவர் எந்த கட்சியாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டு ஆக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.