Spread the love

புதுடெல்லி ஏப்ரல், 29

முன்னாள் இந்திய பிரதமரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் 10ம் தேதி வெளியாக உள்ளது. 1998-2004 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாயின் சாதனைகள் குறித்தும் புத்தகத்தில் இடம் பெறும். ‘Vajpayee: The Ascent of the Hindu Right’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள புத்தகத்தை அபிஷேக் சௌத்ரி எழுதியுள்ளார். வாஜ்பாயின் அரசியல் வாழ்க்கை 8 ஆண்டுகளாக ஆராய்ந்து புத்தகம் எழுதியதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *