நீலகிரி ஏப்ரல், 27
2017 ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் கொலை கொள்ளை நடந்தேறியது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடனும் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளார். சசிகலாவிடம் ஏற்கனவே கடந்த ஆண்டு விசாரணை நடந்தது நினைவு கூறத்தக்கது.