அமெரிக்கா ஏப்ரல், 26
ஜனநாயக கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோபைடன் வர இருக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 2020 தேர்தலில் போட்டியிட்ட பைடன் முதல் முறையாக அதிபராக தேர்வானார். இந்நிலையில் 80 வயதாகும் பைடன், ஜனநாயகத்திற்காக 2020 தேர்தலிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்பும் களமிறங்குவார் என தெரிகிறது.