மும்பை ஏப்ரல், 26
ட்விட்டரில் தனது சப்ஸ்கிரைபர்கள் மூலம் மாதாமாதம் 80 லட்சத்தை சம்பாதிக்கிறார் ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க். இதுவரை 24,700 பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இவர்கள் மாதா மாதம் கட்டணமாக 300 ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர். அதன் மூலம் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரான மஸ்க், மாதம் 80 லட்சத்தையும் சம்பாதிக்கிறார். மேலும் ட்விட்டரில் அதிகப்படியாக 136.5 மில்லியன் ஃபாலவர்களை வைத்துள்ளார்.