Spread the love

சென்னை ஏப்ரல், 24

ஐபிஎல் 2023 இதுவரை 33 போட்டிகள் நடந்துள்ளன. சில அணிகள் 7 போட்டியிலும் சில அணிகள் 6 போட்டியிலும் விளையாடியுள்ளன. CSK அணி 7 ஆட்டங்களில் 5 ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து RR, LSG, GT, RCB, PBKS, MI, KKR, SPH ஆகியவை உள்ளன. விளையாடிய 6 போட்டிகளில் 1 வெற்றி 5 தோல்வியுடன் கடைசி இடத்தில் DC உள்ளது. இம்முறை ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *