புதுடெல்லி ஏப்ரல், 21
எரிபொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2023 ம் நிதி ஆண்டில் நாட்டின் பெட்ரோல் நுகர்வின் அளவு உச்சத்தை தொட்டதாக பெட்ரோலியத் துறை தெரிவித்துள்ளது. 1998 முதல் இப்போது வரை பார்க்கும் இப்போது வரை இருக்கும் தரவுகளை வைத்து பார்க்கையில் பெட்ரோலின் நுகர்வு 13.37% அதிகரித்து 34.97 மில்லியன் டன் ஆகவும், டீசலின் நுகர்வு 12 சதவீதம் அதிகரித்து 85.89 மில்லியன் டன் ஆகவும், ஜெட் எரிபொருள் நுகர்வு 47 சதவீதமாக உயர்ந்து தெரிகிறது.