சென்னை ஏப்ரல், 12
லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தை ஏப்ரல் 24 வரை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏப்ரல் 14 படம் வெளியாக இருந்தது. இந்நிலையில் படத்தின் டப்பிங் உரிமம் பெற்ற நிறுவனம் தொடந்த வழக்கில் இந்த டப்பிங் உரிமைக்காக தயாரிப்பு நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை மீறி கூடுதல் பணம் கேட்டு ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்ததாக கூறியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 24 வரை படத்தை வெளியிடத் தடை விதித்துள்ளது.