சென்னை ஏப்ரல், 11
தான் இன்னும் லீவு படத்தில் நடிக்கவே தொடங்கவில்லை என்று கூறியுள்ளார் மன்சூர் அலிகான். லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் அர்ஜுன் ஜிவிஎம் மிஸ்கின் என பலர் நடித்துள்ளனர். நடிகர் மன்சூர் அலிகான் இணைந்துள்ளார். இது குறித்து பேசி அவர் அதிகமாக தேதியை கேட்டு வாங்கியுள்ளனர். இனிதான் என்னுடைய காட்சி படமாகும். இதுவரை 10 படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருக்கிறேன். லியோவில் இணைவது மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.