நெல்லை ஏப்ரல், 5
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய அம்பை துணை காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் பாதிக்கப்பட்டுருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவருக்கு சிகிச்சைக்காக காவல்துறையினர் ரூ.30,000 கொடுத்ததாக அவரது தாயார் கூறியிருக்கிறார்.