Spread the love

சென்னை ஏப்ரல், 3

பள்ளி செல்லாத குழந்தைகளை ஆசிரியர்கள் கணக்கெடுக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான 2023-24 பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணிகளை ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் மேற்கொள்ள வேண்டும். அனைத்து வட்டாரங்களிலும் எந்த ஒரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *