இந்தூர் மார்ச், 31
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோவில்பட்டி இருந்து விழுந்ததில் நேற்று 11 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் ஆறு பேர் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரமென அஞ்சப்படுகிறது. ராமநவமி கொண்டாட்டத்தின் போது கிணற்றின் தடுப்பு இடிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.