புதுடெல்லி மார்ச், 30
பூமியை விட 20 மடங்கு பெரிய துளையை ஆய்வாளர்கள் சூரியனில் கண்டுபிடித்துள்ளனர் இது தற்காலிக துளைகள் எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாதவை. சில நேரங்களில் சாட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயல் இழந்து போகலாம். சூரியனின் மேற்பரப்பில் திடீரென ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெப்பம் குறைவதால் அந்த இடம் கருப்பு நிறத்தில் துளைபோல காணப்படும் அது சில நிமிடங்களில் தானாக மறைந்துவிடும்.