Spread the love

புதுடெல்லி மார்ச், 30

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிக்க எழுதப்படும் க்யூட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றைய கடைசி நாளாகும் இரவு 9.50 மணி வரை https://cuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவில் திருத்தங்கள் இருந்தால் வரும் 1ம் தேதி முதல் 3ம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம். இந்த தேர்வு வரும் மே 21 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *