சென்னை மார்ச், 29
ஐபிஎல் தொடங்கியுள்ளதை ஒட்டி ரூ.198 Broadband திட்டத்தினை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்த சிறிய தொகைக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் வசதி வழங்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த வசதி வெறும் 10 MBPS அளவிற்கு தான் கிடைக்கும் என்று ஜியோ அறிவித்துள்ளது. இதே நிறுவனம் 30 MBPS வேகம் கொண்ட இன்டர்நெட்டை ரூ.399 க்கு வழங்குகிறது.