சென்னை மார்ச், 29
கிராமப்புறங்களில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 4000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சாலைகளில் மேம்படுத்துவதற்காக மட்டும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.