தஞ்சாவூர் மார்ச், 27
அதிமுகவில் என்னைப் போல ஒரு லட்சம் இபிஎஸ் இருக்கிறார்கள் என தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இபிஎஸ் கூறினார். தான் இல்லை என்றாலும் தன்னை போல் இன்னொருவர் இக்கட்சியை ஆள்வார் என தெரிவித்தார். அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள் ஆதரவு இருக்கும் வரை கட்சியை யாராலும் அசைக்க முடியாது என்றார்.