கேரளா மார்ச், 21
தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் தேர்தல் வெற்றி செல்லாது என கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிட்டு என்ற ராஜா பட்டியல் சமூகத்தில் இருந்து மதம் மாறியவர் என்பதால் அவரது வெற்றியை செல்ல தக்கதில்லை என்று அறிவிக்க கோரி காங்கிரஸ் வேட்பாளர் தொகுத்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை அளித்துள்ளது. இவர் தமிழில் பதவியேற்றுக்கொண்டது நினைவு கூறத்தக்கது.