சென்னை மார்ச், 21
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாக யுஜிசி சார்பில் தேர்வு முகமையால் CUTY-UG/PG நடத்தப்படுகிறது. அதன்படி தற்போது CUTE முதுகலை நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 19ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. தொடர்ந்து நுழைவுத் தேர்வுகள் ஜூன் 1 முதல் ஜூன் 10 வரை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.