அமெரிக்கா மார்ச், 15
செலவுகளை குறைக்க அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களில் 1.80 லட்சம் வேலைகளை குறைத்துள்ளன. இந்த விஷயத்தை சேலஞ்சர், கிரே மற்றும் கிறிஸ்துமஸ் என்ற அமெரிக்க அவுட் பிளேஸ்மெண்ட் சர்வீசஸ் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது ஜனவரியில் 1,02,943 பேரும் பிப்ரவரியில் 77,770 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.