பெங்களூரு பிப், 1
காவிரியில் இருந்து கர்நாடகா கூடுதல் நீர் எடுப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்தில் காவிரியில் இருந்து நீரை எடுக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. இதை தடுக்க வேண்டும் காவிரி நதிநீர் பங்கேட்டில் உச்ச நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை அம்மாநில அரசு மீறுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.