Spread the love

புதுடெல்லி ஜன, 31

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 202-23 ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்க செய்ய உள்ளார். இரண்டு பகுதிகளாக இந்த பொருளாதார ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் இதை தாக்கல் செய்த பின்பு, www.indiabudget.gov.in/economicsurvey என்ற தளத்தில் சென்று பொதுமக்கள் இந்த ஆய்வறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *