புதுடெல்லி ஜன, 31
புதுடெல்லியில் நடந்த மத்திய அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் கூறியுள்ளார். அதில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 400 நாட்களே உள்ளது. இதனால் கடந்த எட்டரை ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்த நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் எவ்வளவு பயன்களை கொடுத்துள்ளன என்பதை எடுத்துக் கூறுங்கள் அரசு செய்த சாதனைகளை பற்றி கூறும்படி தெரிவித்துள்ளார்.