கரூர் ஜன, 29
இபிஎஸ் கோட்டையாக இருக்கும் கொங்கு மாவட்டங்களில் தொடர்ந்து அதிமுகவினர் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அடுத்தடுத்து அதிமுகவினரை தூக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்றும் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். கரூர் கிழக்கு ஒன்றியம் நன்னியூர் ஊராட்சி செவ்வந்தி பாளையத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவில் இணைந்து இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.