உத்திராகண்ட் ஜன, 27
உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோவில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்கள் (ஏப்ரல் முதல் நவம்பர் வரை) திறந்திருக்கும். அதன்படி வருகிற ஏப்ரல் 27ம் தேதி காலை 7 மணிக்கு பத்ரிநாத் கோவில் திறக்கப்படும் என கோவில் கமிட்டி தெரிவித்துள்ளது.
மேலும் நடைதிறப்பதற்கான தேதிகள் பஞ்சாக் கத்னா என்ற நாட்காட்டியை படித்து முடிவு செய்யப்பட்டதாகவும், காடு கடா கலச யாத்திரை ஏப்ரல் 12ம் தேதி தொடங்கும் என்றும் கூறியுள்ளது.