டெல்லி ஜன, 19
டெல்லியில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கல்லூரி நிர்வாகம் அசைவ உணவுக்கு திடீர் தடை விதித்தது. இதனால் விடுதி உணவகம் மற்றும் கேண்டினில் அசைவ உணவு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அசைவ உணவுக்கான தடை நீக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஷாருக்கான் இக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.