சென்னை ஜன, 13
உலகின் பல நாடுகளில் தமிழர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னையில் அயழகத் தமிழர் தின விழாவில் பேசிய அவர், அயல்நாடுகளில் தமிழர்களின் ஆற்றல் திறனும் தனி வரலாறு மாறி வருகிறது. உழைப்பால் தன்னை மட்டும் இன்றி தனது நாட்டையும் உயர்த்தி வருகின்றனர். விரைவில் அயல்நாடுகளில் உள்ள தமிழக குடும்பங்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.