புதுடெல்லி ஜன, 10
டிவி சேனல்கள் விதிமுறைகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் “சமீபத்தில் ரிஷப் பண்ட்டின் கார் விபத்து வீடியோ அப்படியே ஒளிபரப்பாகின. அதே போல் டெல்லியில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பலியான வீடியோவும் வந்தது. இதன் உள்ளடக்கங்களை மாற்றாமல் ஒளிபரப்புவது சேனல்களின் சேவைகள் நிறுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் முறையாக விதிமுறைகளை பின்பற்றும் படி எச்சரித்துள்ளது.