Spread the love

சென்னை ஜன, 7

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இரண்டு படங்களின் சிறப்புக்காட்சி பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாரிசு படத்தின் சிறப்புக்காட்சி 11ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, துணிவு படத்தின் சிறப்பு காட்சி 11ம் தேதி அதிகாலை 1 மணிக்கு திரையிடப்பட உள்ளது. அஜித், விஜய் ரசிகர்கள் ஏற்கனவே படங்களை கொண்டாட தயாராகிவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *