ஸ்பெயின் ஜன, 3
சவுதி அரேபியாவில் கால்பாந்தாட்ட பணியில் இணைந்துள்ள நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளன. இதற்காக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து சவுதி அரேபியாவின் ரியாத்திற்கு தனி விமானத்தின் மூலம் ரொனால்டோ செல்கிறார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகின்றன 2025 ம் ஆண்டு வரை ரொனால்டோ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.