தேனி டிச, 27
இந்திய தரநிலைகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. உடன் இந்திய தர நிர்ணய அமைவனம் மதுரை கிளை இணை இயக்குனர் ஸ்ரீமதி ஹேமலதா பணிக்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முரளி உட்பட பலர் உள்ளனர்.