சென்னை டிச, 22
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வரும் 25ம் தேதி கனமழை பெய்யக்கூடும். வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்து நாகை உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.