கத்தார் டிச, 19
கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்சை வென்ற அர்ஜென்டினாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் இது ஒரு சூப்பரான போட்டி, பிரான்ஸ், எம்பாப்வேயின் விடாமுயற்சி ஆட்டத்தை வரலாற்று முக்கியத்துவத்திற்கு கொண்டு சென்றுள்ளது. உலக கோப்பையை வென்றதற்கு வாழ்த்துக்கள் கோட் மெஸ்ஸி மார்ட்டின்ஸுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் என்றுள்ளார் ஸ்டாலின்.