சென்னை டிச, 14
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
