சத்திஸ்கர் டிச, 11
நிலக்கரி மீதான வரிவிதிப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூப் பேஸ் பகையில் உதவிச் செயலாளர் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது. வருமான வரித்துறை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.