புதுடெல்லி டிச, 11
பாரதியாரின் 140வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன் பெரும் தைரியம் மற்றும் அறிவுத்திறனுடன் வாழ்ந்தவர் அவர் நாட்டில் முன்னேற்றுவதற்கு பெரும் கனவை சுமந்த மகானவார். பல்வேறு துறைகளில் அவரது கொள்கைகளையும் செயல்படுத்தி வருகிறோம் எனக் கூறியுள்ளார்.